இப்ப யாரும் உங்களை அவமானம்படுத்தலையே, அப்படியிருந்தா சொல்லுங்க, நானே நேரா வந்து அவங்களை ஒரு வழி பண்ணிடறேன்“
”அதெல்லாம் வேணாம் மாமா, அவங்களை எல்லாம் நான் கணக்குல கூட எடுத்துக்கலை, யார் என்ன வேணும்னாலும் நினைச்சிக்கட்டும் எனக்கென்ன, கவலை விடுங்க மாமா அப்புறம் ஒரு விசயம் கேட்கலாமா
... This story is now available on Chillzee KiMo. ...
அப்படியா
, எனக்கு பரவாயில்லை எப்படியிருந்தாலும் நான் சமாளிச்சிக்குவேன் மகாராணி போல அவளை பார்த்துக்குவேன் ஆனா, எதுக்கும் பொண்ணை கேட்டுக்குங்க, அவள்
2 comments
VERY NICE EPI SASI SIS :-) :clap: WAITING 4 YOUR NEXT EPI :GL: :hatsoff: :thnkx: