Page 12 of 17
கொடுத்து கொண்டிருக்கிறாள் அவள் அறியாமலயே.
அவளை எத்தனையோ முறை குண்டு பூசணி என்று ஓட்டியவன் தான்.. இப்பொழுதும் அவளை பப்ளிமாஸ் என்று கிண்டல் அடித்து சீண்டுபவன் தான். ஆனால் அந்த பப்ளிமாஸ் எப்படி அவன் மனதில் வந்தாள் என்று தான் இன்றுவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த பப்ளிமாஸ் மேல அவனும் இவ்வளவு பைத்தியமாகி போவான் என்று சத்தியமாக எண்ணி இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
an>
“ம்ஹூம்.. எதுக்கு வெட்கப்படணும். அவங்கதான் அவங்க உலகத்துக்குள்ள போய்டறாங்களே.. அவர்களை சுற்றி யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாதாம்..அப்படி ஒரு காதல் போதை...