Page 21 of 27
அவங்களுக்கு என்னை பிடிக்கனும், அங்க எந்த தப்பும் நடக்காம பார்த்துக்கனும், மதியம் வரைக்கும்தான் வேலையாம், அப்புறம் வெளிச்சம் குறைஞ்சிடுமாம் எல்லாரும் கிளம்பிடுவாங்களாம், நானும் அவங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்ததும் கணக்கு வழக்குகளை சரி பார்க்கனும் சக்தி, அதுல எத்தனை குளறுபடி இருக்கோ தெரியலை” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரதியும்
”சரி நான் வேலைக்கு கிளம்பறேன்” என சொல்ல சக்தியும்
”ஆமாமாம் அங்க சார் வேற தனியா ஹால்ல இருக்காரு போங்க உங்களுக்காகதான் அவர்