Page 33 of 33
நானாவது லவ் பண்றேன்”
என அவளை இழுத்து அணைக்க அவள் அவனை தள்ளிவிட்டாள்
”இதான் உன் ஊர்ல லவ்வா சே சே இது பேரு ஆசை, லவ் கிடையாது முதல்ல இப்படி தொடாம லவ் பண்ண கத்துக்க, அப்பதான் எனக்கும் உன் மேல லவ் வரும்” என சொல்லிவிட்டு அவள் சென்றாள். அவள் சென்றதும்
”நான் பார்த்த படங்கள்ல இப்படிதான் லவ் பண்றாங்க, ... : center;">Go to Ennuyire ennai kadhal seivaai story main page
This story is now available on Chillzee KiMo.
...