Page 5 of 33
”இப்ப தூக்கம் போச்சா”
”ஏன் கேட்கற”
“நான் உன் கூட பேசனும்”
“சரி பேசு”
”தூங்கிட மாட்டியே”
“ம்ஹூம் பேசு பேசு காலேஜ்லதானே இருக்க”
“ஆமாம்”
“படிக்காம என் கூட பேசினா யாராவது பார்த்து உன்னைத் திட்டமாட்டாங்க”
“ ... ”ம் இப்ப வேணாம் இன்னொரு நாள் சொல்றேன்”
“சரி உன் விருப்பம்” ”ஆமா நீ என்ன வேலை பார்க்கற”
“ஏன் புரோக்கர் சொல்லலையா”
This story is now available on Chillzee KiMo.
...