Page 5 of 17
இதற்கு மேல் என்ன செய்ய? காத்திருப்பதை தவிர வேற ஒன்றும் செய்ய முடியாது...” என்று எண்ணி பெருமூச்சு விட்டாள் கவி.
தன் தோழியின் மனதை படித்தவளாய், அவளுக்காக வருந்திய வீணா
“ஆனாலும் நீ கொஞ்சம் ஓவராதான் இடம் கொடுத்துட்ட கவி. புருஷன் பொண்டாட்டி சண்டை எல்லாம் உடனேயே பேசி தீர்த்துக்கணுமாம். அதை எல்லாம் வளர விடக்கூடாதுனு எங்கம்மா அடிக்கடி ச
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாம் விரட்டி அடித்து விடுகிறதே..!
இது என்ன மாயம்? என்று யோசிக்க,
மாயமும் அல்ல...மந்திரமும் அல்ல. எல்லாம் அந்த மாயக் கண்ணனின் மீதான தன் காதல்