Page 4 of 17
ஆனால் மூச்சு விடமாட்டேங்கிற. நான் என்ன செய்ய. அதான் உன் செல்போனில் ஏதாவது மேட்டர் இருக்குமா என்று நோண்டி பார்த்தேன். அப்பதான் ஷாக் ஆகிட்டேன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதே இல்லைனு.
என்ன ஆச்சு கவி? அப்படி என்னதான் டி பிரச்சனை உங்களுக்கு? உன் மாமியார் உன்கிட்ட உருகுறதை பார்த்தால் இது மாமியார் மருமகள் பிரச்சனை போல இல்லை. உனக்கும் உன் அவர்க்கும் பி ... அழுத்தமாகவே இருக்கிறானே...இரு கை சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும்.
அவள் கை தட்டுவதற்கு தயாராக இருக்க, அவன் கையோ அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அழுத்தமாய் வலம் வருகிறான்.
This story is now available on Chillzee KiMo.
...