Page 22 of 27
சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.
தாத்தாவோ பரணியிடம்
”பார்றா அவனை, என்கிட்டயே பொய் சொல்லிட்டுப் போறான்”
”இல்லை தாத்தா நிஜமாவே அவன் தமிழ்கிட்டதான் பேசறான்”
”எதை வைச்சி சொல்ற”
”தாமரைதான் சொன்னா தமிழ் தரணிகூட பேசறாள்னு”
”தாமரை ஏன் உன்கிட்ட சொன்னா ... ப்படி என் திறமை அவருக்கு என்னென்ன பிடிக்கும்னு எனக்கும் தெரியும் எனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு அவருக்கும் அத்துபடி
This story is now available on Chillzee KiMo.
...