Page 17 of 27
”வேணாம்மா”
”கொடுப்பா“ என அவள் அதட்ட வேறுவழியின்றி அவரும் பலத்த யோசனையுடனே தரணியின் நெம்பரை தர அதை அவள் மனப்பாடம் செய்துக் கொண்டாள்.
”எப்ப பேசப் போற”
”இதோ இப்பவே” என சொல்லியவள் அதே அறையில் தாமரை ஒரு பக்கம் அமர்ந்து போனில் பேச இன்னொரு பக்கம் சென்ற தமிழும் தனது செல்போனில் தரணியின் ந ... ்தா
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா சொல்ற பொண்டாட்டியா”
”ஆமாம் தாத்தா”