Page 40 of 42
நாட்களிலும் அவன் இல்லாமல் உறங்க மறுத்தனர். வர்ஷினிதான் ரொம்பவும் கஷ்டபட்டு போனாள் அவர்களை உறங்க வைக்க.
அதிலிருந்து அவன் வெளியூர் செல்லும் நாட்களில் மூன்று பேரையுமே உடன் அழைத்து சென்று விடுவான். போட்டியும், பயிற்சியும் முடிந்த பிறகு மீதி நேரத்தை தன் குடும்பத்துடன் தான் களிப்பான்...
இன்றும் அதே போல விஷ்வா தன் மகள்களை உறங்க வைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ன உடனே வந்து எனக்கு ஐஸ் வைக்க வேண்டாம்...” என்று இன்னுமே படுக்கையின் ஓரமாக ஒதுங்கி கொண்டாள்.
“நான் ஐஸ் வைக்கறதை சரியா கண்டுபுடிச்சிட்டாளே.. ராட்சசி...” என்று செல்லமாக திட்டி