Page 30 of 42
“வாட்? ஆக்டிங் ஆ? “ என்றான் அதிர்ச்சியாக...
“யெஸ்....மாமு...நம்ம பர்ஸ்ட் நைட் அப்பவே நீங்க உங்க லட்சியத்தை பத்தி சொன்னிங்க இல்ல. அப்பதான் நானும் உங்க கனவு நிறைவேற, உங்க கூட துணைக்கு இருக்கணும்னு முடிவு பண்ணினேன்...
உங்க லட்சியத்துக்கு முன்னால், நீங்க பொண்டாட்டி…குழந்தை... குடும்பம்னு திசை மாறிடக்க ... ைசியில் நீங்க ஃபைனல் மேட்ச் விளையாட முடியாம போய்டுச்சே...மாமு...எல்லாம் என்னால்தான்...” என்றாள் வருத்தமாக.
This story is now available on Chillzee KiMo.
...
“அத விடு வனிமா...விம்பிள்டன் என்ன பெரிய விம்பிள்டன். எனக்கு உன்னை விட