Page 39 of 42
இருக்க.. என்று சிரித்தான் விஷ்வா.
ஏற்கனவே பூசினாற் போன்று இருப்பவள், இப்பொழுது பிரசவத்திற்குப் பிறகு இன்னும் கொஞ்சம் சதை போட்டு முன்பு இருந்ததை விட டபுள் சைஸ் ல் இருந்தாள் வர்ஷினி.
அதைத்தான் இப்பொழுதெல்லாம் பீப்பாய் என்று அவளை ஓட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா.
“சரி சரி… நான் பீப்பாய் தான்...ஆனால் இந்த ப ... ந்தான் விஷ்வா.
This story is now available on Chillzee KiMo.
...
அவன் தோள்மீது படுத்து அவன் தட்டி கொடுத்தால் தான் இருவருமே உறங்குவது. எப்படியோ இந்த பழக்கத்தை பிடித்து கொண்டவர்கள், அவன் போட்டிக்காக வெளியூர் செல்லும்