Page 20 of 28
அதைக்கேட்ட தாட்சாயணியோ தன் கணவரிடம் கோபித்துக் கொண்டார்
”ஏங்க உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பிருக்கா, பாவம் பையன் பசிக்குதுன்னு சொல்றான் அவனை நேரத்தோட கூட்டிட்டு வராம கதையா பேசிக்கிட்டு வர்றீங்க”
”இல்லை தாட்சாயணி அங்க வேலை செய்றவங்களோட கஷ்டங்களை விசாரிச்சிக்கிட்டு இருந்தேன் அப்பதானே சம்பளம் தரும் போது கூட ஏத்தி தரம ... ருமாக சாப்பிட்டு முடித்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...