Page 3 of 28
உருவாக்கறது கஷ்டம் ஆனா உனக்கு இதெல்லாம் சுலபமா இருக்கும், நீ சாதிச்சிடுவ எனக்கு நம்பிக்கையிருக்கு” என சொல்ல அதற்கு அவளும் தலையாட்ட இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனோ
”எங்க வந்தாலும் பேச்சுதானா, அவளை ஏன்டா தொல்லை பண்ற தள்ளி போடா” என திட்ட பாரதியோ
”இல்லை சார் சும்மா ... லைன்னு பிரின்சிபால் சொன்னாரு ஆனாலும் எனக்காக உனக்கு இந்த வேலையை கொடுத்தாரு தப்பு நடக்ககூடாது கார்த்திக்கூட நீ பழகாம இருந்தாலே போதும் நீ நல்லபடியா இந்த வேலையை செஞ்சி என் பேரை காப்பாத்துவ
This story is now available on Chillzee KiMo.
...