Page 22 of 28
”வா வா ரெண்டு பேரும் சேர்ந்து கணக்குவழக்குகளை சரியாக்கலாம் நிறைய குளறுபடிகள் இருக்கு சக்தி ஒத்தாளா என்னால பார்க்க முடியாது, இதுல நடுவில சார் வேற கூப்பிட்டு கதை பேசுவாரு, அதையும் நான் கேட்கனும் இப்ப நீ ஃப்ரினா வாயேன் இல்லைன்னா நீ தாராளமா ரெஸ்ட் எடுக்கலாம்”
”பரவாயில்லை பாரதி, நான் உங்களுக்கு உதவி செய்றேன் வாங் ... ம் கொடுக்கும் வேலையை வைத்துக் கொண்டான். அதற்காக கருணாகரனை அழைத்துக் கொண்டு சீக்கிரமாகவே எஸ்டேட் சென்றான். அங்கு வேலை செய்தவர்களை வரிசையாக லைனில் நிற்க வைத்தவன் கையில்
This story is now available on Chillzee KiMo.
...