Page 6 of 28
”உன்னால அவளை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதே“
”அது அப்ப இப்ப நான் பொறுப்பாயிட்டேன், படிச்சி முடிச்சிட்டேன் வேலையும் கிடைச்சிடுச்சி, இனி நான் வேலை செஞ்சி சம்பாதிக்கனும், அடுத்து வாழ்க்கையை ஆரம்பிக்கனும் எனக்கும் ஏகப்பட்ட கடமைகள் இருக்கு சார்”
”அடடே நீயாடா இது, இவ்ளோ பொ ... ்டேட் பத்தின விவரங்களை இவ்ளோ தெளிவா சொல்றாரே
This story is now available on Chillzee KiMo.
...