Page 7 of 28
பாரதியை அறிமுகம் செய்து வைத்தார்
”இனிமேல இவன்தான் இந்த எஸ்டேட்டுக்கு மேனேஜர், சூப்பர்வைசர் எல்லாம் எனக்கு தர்ற மரியாதையை இவனுக்கும் நீங்க தரனும் இவன் சொல் பேச்சு கேட்டு எல்லாரும் நடக்கனும் புரியுதா” என சத்தமாக சொல்ல அங்கிருந்தவர்களும் சரியென சொல்லவும் பாரதிக்கு நிம்மதியானது
”எல்லாரும் நம்மளை ஏத்துக்க ... . பாரதியோ தனது நிலைமையை நினைத்து நொந்துப் போனான்.
”சாரி சக்தி உன் பேரை நான் மாத்தி சொல்லிட்டேன் சாரி” என மனதுக்குள் மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...