Page 5 of 10
பிறைநிலா ஏதும் சொல்லாமல் இருக்கவும், விஜயன் மீண்டும் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னான்...
“ஹாப்பி பர்த்டே! இன்னைக்கு வெரி ஸ்பெஷல் டே ஃபார் அ வெரி, வெரி ஸ்பெஷல் பெர்சன்! அதை ஹாப்பியா, பிடிச்ச மாதிரி ஸ்பென்ட் செய்...ங்க... யூ ஆர் ஆன் அமேஸிங் பர்சன். நீ..ங்க.. இருக்க இடத்துல எப்போவும் சந்தோஷம் இருக்கு... அதை நான் பார்த்திருக்கேன்... இப்போ உணரவும் செய்திருக்கேன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
்ற ஆவல் அவனுக்குள்ளே வளர்ந்துக் கொண்டே தான் இருந்தது... அவள் அவன் மீது வைத்திருந்த ‘பேட் பாய்’ அபிப்ராயத்தில் இருந்து மாற்றி இந்த அளவிற்கு கொண்டு வந்து சேர்க்கவே, இரண்டு வருடங்கள் ஆகி விட்டது!!