Page 10 of 10
“என்ன அகிலா, நீ சின்சியர் புலி! வேலையை தவிர வேற எதையும் யோசிக்க மாட்டேன்னு ஊரெல்லாம் பேசிட்டு இருக்காங்க... நீ என்னமோ வேலையை விட எங்க காதல் கதை முக்கியம்னு கேட்குற?”
அகிலா உர்ரென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்!
“ரிலாக்ஸ் மை ஃபிரென்ட்! இங்கே உனக்காக சில எக்ஸ்பர்ட்ஸ் வர சொல்லி இருக்கேன். அவங்க டைமை எல்லாம் நாம வேஸ்ட் செய்யக் கூடாது தானே? அதனால முதல்ல வந்
...
This story is now available on Chillzee KiMo.
...