Page 8 of 10
“பதில் சொல்லேன்...”
“எனக்கு கல்யாணம் மேல ரொம்ப அக்கறை கிடையாது. எங்கத் தீவுல நிறைய மாற்றங்கள் கொண்டு வரனும். அதை எல்லாம் என்னோட காலத்துல செய்யனும்னு தான் ப்ளான் வச்சிருக்கேன்...”
“கம் ஆன் ப்ரியா. ஸ்கூல் கிட் மாதிரி பதில் சொல்லாம, இருபத்தியொரு வயசான பொண்ணா பதில் சொல்லு...”
“அப்போவும் அதே பதில் தான்...”
“என்னால நம்பவே முடியலை! இவ்வளவு வருஷத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ேலே ஆர்வம் வேர் விட தொடங்கி விட்டது... அங்கே இருந்து இப்படி காதலை பேசும் நிலைக்கு வரவே வருடக் கணக்காகி விட்டது...
இப்போது பிறைநிலாவிற்கும் அவன் மேலே விருப்பம் இருக்கிறது என்பது அவனுக்கு