Page 12 of 30
எதற்கும் கடிந்து கொண்டதில்லை. அதனால்தான் இப்பொழுது தன் தங்கை தடம் மாறி செல்வதாக தோன்றினாலும் அவளால் கடுமையாக கண்டிக்க முடியவில்லை. கண்டித்தாலும் கேட்கும் மனநிலையில் இல்லை மாயா. அதனால் அவளுக்காக அந்த இறைவனிடம் வேண்டிக்கொள்ளவே முடிந்தது அவளால்.
ஹாய் மாயா பேபி... யு ஆர் லுக்கிங் சோ ஹாட் டுடே....” என்று ரசனையாய் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளியில் தெரிய, அவனின் அதிரடிக்கும் ஆண்மையை கண்ட மாயாவோ கிறங்கி போனாள்.
அவனின் வலிய கரங்கள் தன்னை இறுக்கி அணைத்து கொள்ளாதா என்ற ஒரு ஏக்க பார்வை அவளையும் அறியாமல்.