Page 20 of 24
பத்திரமாக வைத்துக் கொண்டாள், அந்த சம்பளம் கொண்டுதான் அவர்கள் வாழப்போவதில்லை இருந்தாலும் அவளுக்கு அந்த வேலை பிடித்திருந்தது.
பள்ளிக்கூடம் வேலை முடிந்ததும் சக்தி பாரதிக்காக உதவி செய்வதாக கணக்கு வழக்குகளை செய்தாலும் அதை கருணாகரன் கண்டாலும் தவறாக எண்ணவில்லை, காலேஜ் ஹோம் ஒர்க் செய்வதாக எண்ணிவிடுவார். அவராகவே சில கேள்விகளுக்கு ... அடம்பிடிக்க அவர் கேட்காமல் அவனை இழுத்துக் கொண்டு சென்றார் நேராக ஸ்டோர் ரூம் சென்றார்
This story is now available on Chillzee KiMo.
...
ஏகப்பட்ட பொருட்கள் இறைந்து கிடந்திருந்தது, பல நாள் பயன்படுத்தாமல் விட்டது போல