Page 17 of 24
தாய்பாசத்தை நான் உணர்ந்துட்டேன், ஏதோ சொந்த வீட்ல இருக்கற மாதிரி நினைப்பு வருது ஆனா”
”என்ன ஆனா“
”இத்தனை நாளாகியும் சார் என்னை திட்டிக்கிட்டுத்தான் இருக்காரு, நானும் நல்லபடியா வேலை பார்க்கிறேன், தப்பான கணக்குகளை சரிசெய்றேன் ஆனாலும் என்னை அவர் திட்டிறதை விட்டப்பாடில்லை, இதுல ரே ... டியாவது அதை பத்தி தெரிஞ்சிக்கனும் பாரதி எனக்கு அது ரொம்ப முக்கியமா படுது
This story is now available on Chillzee KiMo.
...
”எப்படியும் காலேஜ்லதான் அவங்க படிச்சிருக்கனும், எந்த வருஷம் படிச்சாங்களோ பேரை