Page 12 of 24
தலையாட்ட அவனுக்குப் புரியவில்லை அவளோ சிரித்தபடியே கருணாகரனிடம் வந்து
”சார்” என அழைத்தாள் அவரும் அவளை பார்க்க
”பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் இந்தாங்க பாயசம் உங்களுக்குதான்” என சொல்லி நீட்ட அவரோ முகம் மலர்ந்தார்
”ஓ இன்னிக்கு எனக்கு பிறந்தநாளா, எனக்கு மறந்தே போச்சி ... ான உணவை விரும்பி சாப்பிட்டு அவரை பாராட்டவும் செய்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”நீயும் இதுபோல சமைக்க கத்துக்க” என பாரதி சொல்ல அதற்கு அவளும் சரியென்றாள்.