Page 13 of 24
அதைக்கேட்ட கருணாகரன் பாரதியின் தோளில் அடிபோட்டு
”கொழுப்பாடா உனக்கு பேசாம சாப்பிடு, அவளை ஏன் கஷ்டப்படுத்தற”
”இல்லை சார் பொண்ணுங்கன்னா சமைக்க தெரிஞ்சிருக்கனும்ல அதான் அப்படி சொன்னேன்”
“சமைக்க மட்டும்தான் பொண்ணுங்க இருக்காங்களா என்ன? நான் ரேவதியை பெரியாளாக்கப் போறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
சக்தி”
“சும்மா பேசலாம்னுதான்” என இழுத்துச் சொல்ல அவனோ அவளை பார்த்து சிரித்துவிட்டு புத்தகங்களை மூடி பக்கத்தில் வைக்க உடனே அவளும் அவனிடம் சென்றாள் அவளை