Page 9 of 24
”சார் இங்க பாருங்க, உங்களுக்காக நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு” என சொல்லி வாக்கிங் ஸ்டிக்கையும் சால்வையும் காட்ட அவர் அதை வாங்கிக் கொண்டு வாக்கிங் ஸ்டிக்கால் பாரதியின் முதுகில் ஒரு அடி போட அவனோ அலறிக் கொண்டு வீட்டிற்குள் ஒட அவனை விரட்டிக் கொண்டு கருணாகரன் செல்ல அவர்களுக்கு பின்னால் தாட்சாயணியும் சக்தியும் பதறிக் கொண்டு சென்றார்கள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
யாத அவனுக்கு தாட்சாயணியின் பாசமானது தன் மீது இரக்கத்தால் பிறந்தது என நினைத்தான்
ஆனால், என் பையன் என அவரே சொல்லவும் அதில் பாரதி கரைந்துப் போனான். பெற்ற