Page 6 of 24
சாரை பார்த்துட்டு வரேன், என்ன சொல்வாரோ தெரியலையே” என புலம்பவதற்குள் வந்துவிட்டார் கருணாகரன். அவரைக் கண்டதும் சிரித்தான் பாரதி
”குட்மார்னிங் சார்”
”குட்மார்னிங் கார்த்திக், பரிட்சை எப்படியிருந்தது”
”சூப்பரா இருந்தது சார்“
”பாஸாயிடுவல் ... , அப்படியே வெளிய ஜாலியா ஊர் சுத்திப் பார்த்துட்டு வரேன் சார்”
”தனியாதானே போற“ ”ஆமாம் சார்”
“ரேவதிகூட ஒண்ணும் போகலையே”
This story is now available on Chillzee KiMo.
...