Page 5 of 24
”எதுக்கு இப்ப என்னை கூப்பிடறாரு”
”பரிட்சையை பத்தி விசாரிக்கனுமாம்”
”எந்த பரிட்சை”
”அதான் நேத்து நாம பரிட்சை எழுத போனோமே அதை பத்தி கேட்கறாரு” என நாணத்துடன் சொல்ல அவனுக்கு சிரிப்பே வந்தது
”ஆமா நீ என்ன சொன்ன”
”என்னது“
”உன்கிட்டயும் ப ... an>ஆமாம்
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு“ என அவர் குழம்ப
”சரி நானே உங்களுக்கு என்ன தேவையோ அதை வாங்கிட்டு வரேன், இப்ப நான் போய்