Page 11 of 24
”ஆமாம் சார்” என்றாள் இயல்பாக
”அதுக்குள்ள ஈவ்னிங் ஆயிடுச்சா மதியம் சாப்பிட்டதே தெரியலை எனக்கு” என்றார் பாரதியோ பாவமாக பார்த்தான்
”சரி சரி ரேவதி நாம காபி குடிக்கலாம் போம்மா போய் 3 காபி கொண்டா” என சொல்ல பாரதியோ சக்தியைப் பார்த்து வேண்டாம் என்றான்.
அவளுக்கும் புரி
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”சாப்பிடற நேரத்தில காபியா போச்சி, இன்னிக்கு நான் பட்டினி” என மனதுக்குள் புலம்ப அவனின் கலக்கத்தைக்கண்டு புரிந்துக் கொண்ட சக்தியோ இல்லை என்பது போல்