Page 15 of 24
”சொல்லும்மா என்ன விசயம்”
”உங்களை நான் அப்பான்னு கூப்பிடவா” என தயக்கத்துடன் கேட்க அவரோ வியந்தார்
”ஏன்மா உனக்குத்தான் அப்பா அம்மா சொந்த பந்தம்னு பெரிய குடும்பமே இருக்கே”
”இருந்தாலும் உங்களை அப்பான்னு கூப்பிடனும்னு ஆசையாயிருக்கு” என ஆசையாக கேட்க அவரோ ஒரு நொடி வியந்து பின்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>தாராளமா கத்துக்கொடுங்க டீச்சர், நான் உங்களுக்காக காத்திருக்கேன்” என இயல்பாக சொல்லி கண்ணடித்துவிட்டு கணக்குகளை சரிசெய்ய அறைக்கு கிளம்பினான். அவன்