Page 18 of 24
வைச்சிக்கிட்டு போய் விசாரிக்க முடியாது சக்தி, இந்த பேர்ல ஏகப்பட்ட ஆளுங்க இருப்பாங்க”
”அது என்னவோ உண்மைதான் அப்ப இந்த பிரச்சனையை சரியாக்க முடியாதா பாரதி”
”சார் என்னை நம்பனும், அப்பதான் இந்த பிரச்சனை சரியாகும், நானும் அவர் நம்பிக்கை பெற என்னென்ன செய்யலாமோ அதையெல்லாம் செய்றேன், ... /p>
நாட்கள் செல்ல செல்ல அனைத்து வேலையாட்களுக்கும் பாரதி சக்தி இவ்விருவரையும் பிடித்துவிட்டது, தங்கள் வீட்டு ஆட்களாக எண்ணி பாசம் காட்டினார்கள், பாரதியும் சக்தியும்
This story is now available on Chillzee KiMo.
...