Page 11 of 36
அதுவும் இந்த ராத்திரி நேரத்தில தப்பு சாப்பிட்டியா”
“ம்”
“சரி படிச்சியா”
“படிப்பா”
“ஆமாம் இன்னிக்கு நீ காலேஜ்க்கு போனியா இல்லையா”
“போனேன்”
“பாடம் நடத்தியிருப்பாங்களே படிக்கலையா நீ”
“படிச்சிட்டேன்”
“எக்ஸ ... , அந்நேரம் மக்கள் அவ்வளவாக வராமல் இருக்கவே உடனே மெசேஜ் செய்தவளுக்கு போன் செய்தான்
This story is now available on Chillzee KiMo.
...
பள்ளிக்கு செல்ல ரெடியாகி கொண்டிருந்தவள் போன் வரவும் பார்த்தாள். அதில் விக்ரமன் என