Page 13 of 36
”வேணாம் கவனம் சிதறும், நீ படி, எக்ஸாம் முடி, நான் எங்கயும் போக மாட்டேன் சரியா, கடைக்கு ஆளுங்க வந்துட்டாங்க நான் போனை வைச்சிடறேன் நீ போய் பால் குடிச்சிட்டு படிம்மா தங்கம்” என சொல்லிவிட்டு போனை கட் செய்தான் விக்ரமன்
”வலிய வந்து நானே பேசறேன்னு சொன்னாலும் முடியாதுன்னு விலக்க பார்க்கறானே இவன் நல்லவன்தானா இல்லை விட்டு கொடுத்து பின்னாடி அவன ... ்க வந்துட்டாங்க, உன் கூட பேசினா அவங்க ஒரு மாதிரியா நினைப்பாங்க
This story is now available on Chillzee KiMo.
...
“சரி அப்ப நான் பேசறேன்”
”வேணாம் வேலை நேரம் நீ பேசினாலும் அது என் மண்டையில ஏறாது”