Page 8 of 36
“ம்”
“சரி சரி அப்புறம் பேசலாம் நீ போய் படி, நல்லா படிச்சி வேலைக்கு போய் சொந்தக்கால்ல நில்லு, அப்புறம் பாரு நீ மாப்பிள்ளையை தேட வேணாம், உன் பின்னாடி லைன்ல மாப்பிள்ளைங்க நிப்பாங்க அதுல நீ ஒருத்தனை செலக்ட் பண்ணு போதும்” என சொல்ல அபி சிரித்தாள். அவளது சிரிப்பைக் கண்டு தானும் சிரித்தவன்
”எப்படியோ குட்டிம் ... ரைப் பார்த்தான்
”யார் இது புதுசா இருக்கு” என நினைத்துக் கொண்டே போனை ஆன் செய்தான் ”ஹலோ”
“ஹலோ” என்றாள் மகா
This story is now available on Chillzee KiMo.
...