Page 11 of 12
அதோடு இந்த சிறு ஈர்ப்பை காதல் என்று எண்ணி அடுத்த லெவலுக்கு எடுத்துக் கொண்டு செல்லாமல், ஆரம்பத்திலேயே இவனை பற்றி புரிந்து கொண்டதால் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் மாயா.
ஆனாலும் மனதில் அந்த சிறு வலி இருக்கத்தான் செய்தது.
அதே சிறு வலியுடன் அவனை பார்த்தவள்
“வந்து...உங்களுக்கு என் மீது கொஞ்சம் கூட இன்ட்ரெஸ்ட் இல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்ரன் சொன்னபொழுது கூட முழுவதுமாய் நம்பாமல், மனதின் ஒரு மூலையில் அவன் தன்னை விரும்புகிறான் என்றுதான் எண்ணி இருந்தாள்.
இப்பொழுது அந்த நம்பிக்கை உடைந்து தூள் தூளாகி விட்டது.