Page 6 of 12
காத்திருந்த சாயா அவனை வரவேற்று மித்ரன் அறைக்கு அனுப்பி வைத்தாள்...
ப்ரியமித்ரனும் அவனை வரவேற்று, அமர வைத்து எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் அந்த அறையை தன் கண்களால் அளவிட்டு இருந்தான் விவா...
“வாவ்...செமையா இருக்கு இந்த அறை. இதை போலவே நானும் இன்னும் கொஞ்சம் பெரிதானதும் என்னுடைய அறையை
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டவனுக்கு புரிந்தது இது காதலின் வலி என்று.
“ஆஹான்...இந்த நெட்டை அந்த பொண்ணை காதலிக்கிறார் போல. காதலியை தொலைத்துவிட்டு இப்பொழுது தேடி அலைகிறார்...பாவம் ரொம்பவும்தான் ஏங்கி போய்