Page 2 of 22
”நான் சொன்னேன் ஆனா அவங்க கேட்கலை பாரதி, எனக்கே அவங்களைப் பார்க்கறப்ப பாவமா இருக்கு, ஒண்ணு தெரியுமா அவங்களுக்கு குழந்தை பிறக்கலைன்னு நிறைய பேர் அவங்களை அவமானப்படுத்தியிருக்காங்க, பாவம்ல அதுபோல நான் அவமானப்படக்கூடாதுன்னு அவங்க நினைக்கறாங்க பாரதி”
”சீக்கிரமா உனக்கு ஒரு குழந்தை பிறக்கனும், நமக்காக இ ... ஒழுங்கா படிக்க சொன்னா படிக்க மாட்ட, எப்ப பாரு நண்பர்களோட ஊர் சுத்த வேண்டியது இல்லைன்னா ரேவதியோட கதை பேச வேண்டியது, பாவம் உன்னால ரேவதி வாழ்க்கையும் கெடுது”
This story is now available on Chillzee KiMo.
...