Page 3 of 22
”என்னால அவளை நல்லா பார்த்துக்க முடியும் சார்”
”முதல்ல உன்னை உன்னால பார்த்துக்க முடியுமா கார்த்திக், உன் அப்பா தயவு இல்லாம உன்னால ஒண்ணுமே செய்ய முடியாது, உன் அப்பன் பேச்சை கேட்டு நடக்கலைன்னா சொத்துல சல்லிக்காசு தரமாட்டான் உன் அப்பன், உன்னை வீட்டை விட்டே விரட்டிடுவான் இப்படியிருக்கறப்ப உன்னால எப்படி தனியா வாழ ... ாக்கி அவளை எனக்கு கொடுங்க நான் நல்லா பார்த்துக்குவேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அது மட்டும் முடியாதுடா”
”இதுல மட்டும் தெளிவா இருங்க மத்த எல்லா விசயத்தையும் மறந்துடுங்க”