Page 6 of 32
“நல்லது நான் போனை வைச்சிடறேன்” என சொல்லி போனை வைத்தான் விக்ரமன்.
அடுத்து சென்னை பெண் 2 என இருந்த நெம்பர்க்கு போன் செய்தான் விக்ரமன். அபி எடுத்தாள் ஆசையாக
”ஹலோ” என்றாள்
”யாருங்க பேசறது” என்றான் விக்ரமன்
”நான்தான் சென்னையிலிருந்து பேசற ... ்கு போன் செய்தான்.
அபிதாவும் சிரித்துக் கொண்டே ”விஏ இருக்காங்களா” என கேட்க ”இருக்கேனே உங்களுக்கு என்ன இப்ப வேணும் கதை சொல்லட்டுமா”
This story is now available on Chillzee KiMo.
...