Page 3 of 3
“ஆயுஷ், நான் இப்போ வரைக்கும் சம்பளம்ன்னு ஒரு பைசா கூட எடுத்தது கிடையாது. சித்தி கேட்ட ஒரே காரணத்துக்காக இந்த போஸ்ட் அக்ஸப்ட் செய்துக்கிட்டேன். நீ இப்போ கூட வந்து, நம்ம கம்பெனி ப்ராசஸ் எல்லாம் கத்துக்கோ. நீ பிக் அப் ஆன உடனே நானே ரிசைன் செய்திடுறேன்.”
“நீ யாரு எனக்கு பிச்சைப் போட?? பிச்சைக்காரக் குடும்பத்துல இருந்து வந்தவ நீ. நீ எனக்கு பிச்சைப் போடுறீயா?”
அது
...
This story is now available on Chillzee KiMo.
...