Page 18 of 18
அம்மா அங்கே பக்கத்தில் இருக்கும் வரை பிறைநிலா அசைய மாட்டாள் என்பது புரியவும், இன்னும் அதிகமாக அவளுடன் நெருங்கி நின்றான்...
கவனம் வேறு இடத்தில இருந்ததாலும், கூட இருப்பது விஜயன் தானே என்ற எண்ணத்தினாலும் பிறைநிலா அதை கவனிக்கவில்லை...
பிறைநிலாவின் அனுமதி விஜயனின் காதல் மனதை கிளர்ந்தெழ செய்தது...
அகிலாவிடம் அவர்களின் காதல் கதை பற்றி பேசியதால் முன்தினம் ம
...
This story is now available on Chillzee KiMo.
...