Page 2 of 18
பின்னே என் சுயநலமும் இருக்கு...”
“அந்த ஆண்ட்ரி எவ்ரார்ட் ஓவியம் விஜயத்தீவுக்கு லீகலி வந்ததுன்னு நாம ப்ரூவ் செய்துட்டா, எல்லா பிரச்சனைக்கும் முற்றும் போடலாம்... உங்க கல்யாணத்துக்கான தடையும் போயிடும்... அதை தானே சொல்றீங்க??? என்னாலயே கெஸ் செய்ய முடிஞ்சது. ஸ்டில் நீங்க இப்படி டைம் ஒதுக்கினதுக்கு தேங்க்ஸ்.”
“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் அகிலா? உன்னைப் போலவே நானும்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு தயக்கமில்லை... ஆனால், ப்ரியா குடும்பத்துல அதை ஏத்துக்குறது கஷ்டம்... இதுல நிறைய கௌரவப் பிரச்சனைங்க இருக்கு...
இது வரைக்கும் அம்மா கிட்ட உண்மையான பிரச்சனையை சொல்லக் கூட அரசிக்கு மனம்