Page 12 of 18
“ஹலோ, ஹலோ, ஹலோ ப்ரியா??? ப்ரியா??? ப்ரியா???”
அதித்தியின் உரத்த குரலில் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தாள் பிறைநிலா...
“என்ன முகமெல்லாம் இப்படி கலர்ஃபுல்லா இருக்கு??? விஜயன் பத்தின கனவா???”
பிறைநிலா பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தாள்...
“என் வருங்கால அண்ணியே, உன் கனவை கொஞ்சம் நேரம் ஒத்தி வை! இப்போ, அம்மா உன்னை வரச் சொல்லி இருக்காங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அனைவரின் அபிமான இளவரசர் விஜயன் திருமணம் செய்துக் கொள்ள போவதாக அறிவிக்கப் பட்ட இளவரசி பிறைநிலா. எந்த ஊர் இளவரசி?? எதோ ஒரு சின்ன தீவின் இளவரசி... அது அது... சரி, ஊர் பேரெல்லாம் முக்கியம்