Page 6 of 18
என்பதும் புரிந்தது....
அதனால் அண்ணனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாள்...
“ப்ரியா, நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்...” என்று தொடங்கி, விஜயன் எந்த அளவிற்கு அவளுடன் பேச விரும்புகிறான் என பிறைநிலாவிடம் விளக்கமாக சொன்னாள்.
இத்தனை வருடங்களில் விஜயனை எப்போதுமே இப்படி பார்த்ததில்லை... அவர்கள் நடுவே என்ன நடந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
என் அண்ணனுக்கு சரியான ஜோடின்னு எனக்கு தோணிச்சு... நான் உன் கிட்ட சொல்லி இருந்திருக்கனும்... தப்பு தான்... ஆனால், அது தெரிஞ்சப்புறமும் நீ கோபப் படலையே??? அதைப் பத்தி கேட்க கூட இல்லையே... ஏன்???”