Page 2 of 13
அலர்ஜி ஆச்சே...
அதுதான் நான் ஆன்ட்டியை அழைத்த பொழுது, உன்னிடமும் ஒரு வார்த்தை சொல்லி வைத்தேன். ஆன்ட்டிக்கு இந்த மாதிரி கிளாசிக்கல் டான்ஸ் பார்க்கத்தான் ரொம்ப பிடிக்குமே.
அதனால்தான் என்னுடைய தங்கையின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருந்தேன். ஆனால் அதிர்ஷ்டமா நீ வந்து நிற்கிறாயே...! “ என்று புன்னகைத்தவா
...
This story is now available on Chillzee KiMo.
...
வாடா.. ஐ அம் ஸோ க்ளாட் நீ வந்ததுக்கு...என் சிஸ்டர் ம் ரொம்ப சந்தோஷப்படுவா... இன்னைக்கு விழாவை ஃபுல்லா உட்கார்ந்து பாரு...அரங்கேற்றத்தோடு நிறைய புகழ்பெற்ற நாட்டிய கலைஞர்களின் நடனமும் இருக்கு.