Page 5 of 26
முடியவில்லை அன்பு மாமா இந்த முறை கெடுபிடியாக நடந்துக் கொண்டார் தரணி விசயத்தில்.
இதில் கதிர்வேலனோ தாமரைக்கு மட்டும் சீர்வரிசைகளை ஏற்பாடு செய்தார் ஆனால் தமிழுக்கு அவளின் படிப்பு செலவுக்காக பணம் இருக்கட்டுமென சீர்வரிசை வாங்காமல் வரதட்சணை போல தராமல் அவளின் படிப்பிற்காக என சொல்லியே சில லட்சங்களை கையில் வைத்திருந்தார்.
கல்யாண செலவு அவருக்கு மிச்சமாகி
...
This story is now available on Chillzee KiMo.
...
மனநிறைவுடன் தமிழின் கழுத்தில் அணிவித்தான். இப்போது இரு பெண்களுமே திருமணமானவர்கள் ரத்தினம் வீட்டின் மருமகள்கள் என்பதால் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டானது ஊர்க்காரர்களிடம்.