Page 2 of 3
சொல்லுங்க?” – மேனகா திரும்பவும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“மேனகா” – சிவா அழைக்கவும் கோபம் பொங்க அவனைப் பார்த்து முறைத்தாள் மேனகா.
“சிவா, கல்யாண வாழ்க்கைக்கு ரொம்பவும் முக்கியமானது நம்பிக்கை. பரஸ்பர நம்பிக்கை இல்லாம போனா அந்த கல்யாணம் அடித்தளமே இல்லாத கட்டடம் மாதிரி. என்ன செய்தாலும் நிலைச்சு நிக்காது. கல்யாணம் நிச்சய்மாகுறதுக்கு முன்னாடியே யாரோ என்னவோ சொன
...
This story is now available on Chillzee KiMo.
...
களுக்கு பிடிக்காததா எதையும் கேட்டதில்லை. ப்ளீஸ்ப்பா தயவு செஞ்சு நிச்சயமான கல்யாணத்தை நிறுத்திடுங்க. இவருக்கு என்னை கல்யாணம் செய்து வைக்குறதை விட ஏதாவது கிணத்துல என்னை தள்ளி விட்டு கொன்னுடுங்க!”