Page 17 of 23
”என்னடா ஆச்சி உனக்கு”
”ஆஆ ஒண்ணுமில்லை அப்பா“ என்றான் கண்கள் கலங்க அவரோ அதைக்கண்டு
”ஏன் அழற என்னாச்சி பாரதி உனக்கு”
”ஒண்ணுமில்லைப்பா கண்ல தூசி, அதான் இந்தாங்க சக்தியை கூட்டிட்டுப் போங்க” என சொல்ல அவரும்
”சக்தி வாம்மா நாம வாக்கிங் போகலாம், <
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு” என பேச அவர் பேசுவதை வியப்புடன் கேட்டபடி வந்த சக்திக்கு மெதுவாக பிரசவவலி ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சதாரண வலி என நினைத்தாள் ஆனால் போக போக வயிறு வலி அதிகமாகவே