Page 5 of 23
”இல்லை இல்லை கார்த்திக் கிடையாது” என்றாள் அவசரமாக
அதைக்கேட்டதும் நிம்மதியானாள் சக்தி. பாரதிக்கும் அப்பாடா என்றானது எங்கே கார்த்திக்தான் என சொல்லியிருந்தால் உறவு முறை வேறாயிருக்குமே என நினைத்து பயத்தில் இருந்தான். இப்போது தெளிவானான்.
ரேவதியோ சக்தியிடம்
”நான் காலேஜ் படிக்கறப்ப கார்த்திக்கை சந் ... வாழ்ந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
மறுபடியும் என் வாழ்க்கைக்கு ஒரு துணை வேணும் நான் நல்லபடியா வாழனும்னு நினைச்சி என் அப்பா மறுபடியும் எனக்கு இன்னொரு கல்யாணத்தை ஏற்பாடு செய்தாரு, அவர்தான்