Page 25 of 34
“நான் அப்படித்தான் சொல்வேன் அதுக்காக இப்படியா அவனை நீ மாத்தி வைப்ப உண்மையை சொல்லு அவனுக்கு லவ்வர் இருக்காங்களா இல்லையான்னு நீதான் கேட்க வைச்சியா”
”அது நான் சும்மா கேட்டேன் ஆனா, அவர் உங்க கிட்ட கேட்பார்ன்னு நான் நினைக்கலை”
“அவன் எதுக்கு உனக்கு புடவை வாங்கித் தந்தான்”
“அது தெரியலை மாமா நான் கேட ... தமாகவும் இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...
நேரம் போனது மதியம் மேல் ஆகியும் ஆதி வராமல் போகவே நடராஜன் அவனைத் தேடி சென்றார். நிலத்தில் அவனோ நண்பர்களுடன் கள்ளு குடித்துக் கொண்டு ஆடிப்பாடுவதைக்